tag:blogger.com,1999:blog-7328212320127613083.post4888162475993820140..comments2023-07-04T03:15:47.745-07:00Comments on மென்திறன் வளர்க்க சில சிந்தனைகள்: டாக்டர்களுக்கு ஏன் இந்த சோதனை ?S.Venkatachalapathyhttp://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7328212320127613083.post-83013976003368821052012-01-08T00:38:14.039-08:002012-01-08T00:38:14.039-08:00ரமணீ,
மருத்துவர்கள், ஓர் எதிர் விளைவைச் சந்தித்து...ரமணீ,

மருத்துவர்கள், ஓர் எதிர் விளைவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூட உணர முடியாமல் இன்றைய டாக்டர்கள் இருப்பதை உங்களின் பின்னூட்டம் வாயிலாகத் தான் நானே கூட கவனித்தேன். தங்களின் வரவிற்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றிகளை பதிவு செய்து கொள்கிறேன்.S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7328212320127613083.post-26872377856222698422012-01-08T00:31:48.995-08:002012-01-08T00:31:48.995-08:00இராஜராஜேஸ்வரி,
தங்களின் முதல் வரவுக்கும் பாராட்டி...இராஜராஜேஸ்வரி,

தங்களின் முதல் வரவுக்கும் பாராட்டிற்கும் நன்றி.S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7328212320127613083.post-72450562087629287072012-01-07T15:44:15.651-08:002012-01-07T15:44:15.651-08:00இன்றைய தலையாய பிரச்சனையின் அடிவேர் வரைசென்று மிக அ...இன்றைய தலையாய பிரச்சனையின் அடிவேர் வரைசென்று மிக அழகாக
பாரபட்சமின்றி அலசி பதிவாக்கிக் கொடுத்துள்ளீர்கள்
மருத்துவர்கள் ஆண்டவனுக்கு சமமான நிலையிலிருந்த நிலை மாறி
மேலை நாட்டு மருத்துவர்கள் போல் வியாபாரிகள் ஆகிப் போனதால் வந்த
எதிவிலைவிது.மருத்துவர்கள் தற்போது அவர்களிடம் பெருகிவரும்
அலட்சிய மனப் பான்மையினையும் பணத்தின் போக்கிலேயே
எதையும் சிந்திப்பதையும் கொஞ்சம் குறைக்கப் பழ்கவேண்டும் என்பதே
என்னுடைய அபிப்பிராயம்
ஒரு அருமையான பதிவினைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7328212320127613083.post-88271947055796720442012-01-07T10:04:30.076-08:002012-01-07T10:04:30.076-08:00விழிப்புணர்வு பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..விழிப்புணர்வு பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com