tag:blogger.com,1999:blog-7328212320127613083.post7352328334974061267..comments2023-07-04T03:15:47.745-07:00Comments on மென்திறன் வளர்க்க சில சிந்தனைகள்: சில்லரை வர்த்தகத்தில் வெளிநாட்டுக் கம்பெனிகளின் நேரடி முதலீடுS.Venkatachalapathyhttp://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7328212320127613083.post-10293110573675063702012-01-04T06:43:50.893-08:002012-01-04T06:43:50.893-08:00"மாறுதல்களை அணைத்துக் கொள்ள வேண்டுமாம்.மாறுதல..."மாறுதல்களை அணைத்துக் கொள்ள வேண்டுமாம்.மாறுதல்களை மூலம் வரை புரிந்து கொள்ள வேண்டுமாம். எல்லாமே மாற வேண்டுமென்பதில்லையாம். மாறுதல் அடைபவைகளும் ஏற்கனவே நிகழ்ந்த மாறுதல்கள் போல் அளவிலும், வழிவகைகளிலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லையாம்."

இப்படியொரு தத்துவத்தை முன் வைத்து புத்தாண்டு நல்வாழ்த்தைக் கூறுகிறார் ஒர் அமெரிக்க நண்பர். இவர் அந்த நாட்டுக்காரர்.

மாறுதலை எதிர்த்துப் போராடும் மனநிலை அற்று நிற்கின்றாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்தக் கூற்று ஏமாறுதலுக்கும் பொருந்துமோ?

என்னுடைய பதிவின் கருத்தை மேலோட்டமாக வைக்கவில்லை. அதை நீங்கள் மிகச் சரியாக புரிந்து பின்னோட்டமிட்டது உண்மையிலே மெய் சிலிர்க்க வைக்கிறது.

தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7328212320127613083.post-87126780455098795992012-01-04T03:44:29.521-08:002012-01-04T03:44:29.521-08:00இன்றைக்கு நம்மை மிகவும் பாதிக்கிற
பாதிக்க இருக்கிற...இன்றைக்கு நம்மை மிகவும் பாதிக்கிற
பாதிக்க இருக்கிற விஷயத்தை இவ்வளவு தெளிவாக விரிவாக அழகாக
யாரும் பதிவாகக் கொடுக்கவில்லை
இதற்குப் பின்னே தங்கள் உழைப்பும் நேர்மையான சிந்தனையும்
சமூகத்தின் பால் உங்களுக்கு உள்ள அக்கரையும் விளங்குகிறது
ஆயினும் ஏமாற்றுபவர்கள் யார் என்கிற போட்டி நடந்தாலும்
ஏமாறுபவர்கள் எப்போதும் நம்மைப் போன்றவர்களாகத்தான் இருக்கிறோம்
ஏமாற்றுவது வால்மார்ட்டாக இருந்தால் என்ன
உள்ளூர் பலசரக்குக் கடை மாடசாமியாக இருந்தால் என்ன ?
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com